Browsing Category
கதம்பம்
செயலில் கவனம் செலுத்துவோம்!
இன்றைய நச்:
ஒரு செயலை
செய்ய முடியாமல் போனதற்கு
காரணங்களைத் தேடாதீர்கள்,
அதை எப்படியாவது
செய்து முடிப்பதற்கான
முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!
ரால்ப் மார்ஸ்டன்
குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுங்கள்!
தாய் சிலேட்:
நீங்கள் வாழ்க்கையில்
தாமதமாக
கற்றுக் கொண்டதை,
உங்கள் குழந்தைகளுக்கு
முன்கூட்டியே
கற்றுக் கொடுங்கள்!
- ரிச்சர்ட் பெய்ன் மேன்
கனவு காணத் தூண்டுபவனே உண்மையான புரட்சியாளன்!
இன்றைய நச்:
கனவு காணவும்,
பிறரைக்
கனவு காணத்
தூண்டச் செய்பவனும்தான்,
உண்மையான
புரட்சியாளன்!
- சாரு மஜும்தார்
அலையுறும் மனம் அவஸ்தைப்படும்!
தாய் சிலேட்:
உறுதி மிக்கப் பாறை
புயல் காற்றில் அசைவதில்லை;
அதுபோல் அறிவாளிகள்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
மனம் மயங்குவதில்லை!
- பேராசான் புத்தர்
ஜனநாயகம் என்பது அரசாங்கம் மட்டுமல்ல!
ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அதுவொரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பான்மை!
வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள்!
வாசிப்பின் ருசி:
உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு (basic consciousness) என்பது ஒன்றே.
நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும்…
எதையும் சரி செய்யும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு!
டாக்டர் ஜோசப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற நூலாசிரியர். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது என்கிறார்.
புதையற்களஞ்சியம்…
எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது!
இன்றைய நச்:
எதிர்கொள்ளும் அனைத்தையும்
மாற்ற முடியாது;
ஆனால்,
அதை எதிர்கொள்ளும் வரை
எதையும் மாற்ற முடியாது!
- ஜேம்ஸ் ஏ. பால்ட்வின்
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும்…!
படித்ததில் ரசித்தது:
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவுகூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவதுதான்.
— நா.…
கல்வியே தலைமைத்துவத்தின் தாய்!
தாய் சிலேட்:
கல்வியே
தலைமைத்துவத்தின்
தாய்!
- வெண்டெல் வில்கி
#வெண்டெல்_வில்கி #Wendell_Willkie_quotes #கல்வி #education