Browsing Category

நேற்றைய நிழல்

எப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்?

- கண்ணதாசன் “இந்தியாவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும். அரசியலுக்கு வருகிற ஒருவன் கவனிக்க வேண்டிய ஒன்று அச்சுதமேனனைப் போல நாணயமானவனா, திறமைசாலியாக, பொறுமைசாலியாக, பதவியில் இருந்தும் எண்ணெயும், தண்ணீரும் போல…

எம்ஜிஆர் வற்புறுத்தி வரச்சொன்ன இசையமைப்பாளர்!

"எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி ஏ.வின்சென்ட் இயக்கிய பழைய படம் 'முறைப்பெண்'. அதில் வரும் ஒரு பாடலை எப்போது கேட்டாலும் மனம் கலங்கும். "கரயுன்னோ புழ சிரிக்குன்னோ கரயுன்னோ புழ சிரிக்குன்னோ கண்ணீருமொலிப்பிச்சு கைவழிகள் பிரியும் போல்…

எனது மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி!

ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன? ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இந்த…

‘தாய்’ வளர்த்தெடுத்த தனித்துவமான படைப்பாளர்கள்!

ராசி.அழகப்பனின் ‘தாய்' இதழ் பற்றிய அனுபவத் தொடர் - 3 நெல்சன் மாணிக்கம் சாலையைக் கடந்து போகிற போதெல்லாம் எனக்கு நினைவு வருவது ‘தாய்’ வார இதழில் பணியாற்றியது தான். தாய் வார இதழ், அண்ணா நாளிதழ் என இரண்டும் ஒரே கட்டிடத்தின் கீழ் இயங்கி…

போயஸ் கார்டனும், ஜெயலலிதாவும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசுடமை ஆக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். வேதா…

சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!

அருமை நிழல் :  * அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன். அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள். அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள…

நீ இல்லையேல் நானில்லையே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...) மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...)…

பெரியார் என்றும் மறைய மாட்டார்!

- தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்! தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும்…

மகாத்மாவின் இறுதிநாளில் நடந்தது என்ன?

காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான…