Browsing Category
நேற்றைய நிழல்
தி.மு.க. தலைமை நிலையம் திறப்பில் அண்ணா!
அருமை நிழல்:
1949, செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தி.மு.க உதயமானதும் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் அண்ணா. தலைவர் பதவிக்கான நாற்காலியை நிரப்பாமல் வைத்திருந்தார் பெரியாருக்காக.
பிறகு தி.மு.க.வுக்குத் தலைமை நிலையம் திறக்கப்பட்ட போது…
அண்ணாவின் வாழ்க்கை நமக்கான செய்தி!
- எம்.ஜி.ஆர்.
“அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, தமது அமைப்பின் பெயரிலும் கொடியிலும் கொள்கையிலும் செயல் திட்டங்களிலும் அண்ணாவே நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள்கூட…
வீரத்தின் அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்கள்!
-மணா
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தை உயிரைக் கொடுத்து காப்பாற்ற முடியுமா? நிஜமாகவே காப்பாற்றியிருக்கிறார்கள் மருதுபாண்டிய சகோதரர்கள்.
சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், அதற்கு நேர் எதிரே ஆத்தா ஊரணிக் கரையில்…
காந்திஜியின் பல் விழுந்தது!
- பத்திரிகையாளராக ஆதித்தனாரின் அனுபவம்.
பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் இருந்தபோது கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்தால் அதிகச் செலவாகும் என்று ஒரு ஆங்கிலேயர் குடும்பத்தினருடன் 'பேயிங் கெஸ்ட்'டாக தங்கியிருந்தேன்.
பத்திரிகைத் துறை மீது…
விடுதலையை மூச்சாக நேசித்த வ.உ.சி!
கோவை மத்தியச் சிறை வளாகம்.
உள்ளே நுழைந்து சிறையின் இரண்டாவது வாசல் அருகே அந்தத் தொன்மையான சின்னம்.
கனத்து நீண்ட மரம். அதையொட்டி ஒரு ஆளுயர ஆட்டுக்கல். உள்ளே பலமான மரக்குழவி. அசைப்பதற்கு பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டிய அந்த எண்ணெய்ச் செக்கு -…
மாவீரன் சுந்தரலிங்கம்: இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு!
பாஞ்சாலங் குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள்.
மனித வெடிகுண்டுகள் இப்போது…
என் கைகளாவது அந்த பாக்கியத்தைப் பெறட்டும்!
- கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு.
“என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில்…
வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் வேலு நாச்சியார்!
காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மனை.
மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே ஒரு கோவில்.…
நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!
- தோழர் ஜீவானந்தம் குறித்து காந்தி கூறியவை
பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்து கொண்டவர் ஜீவானந்தம். காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.
அங்கு…
எனக்கு எதிரிகள் யாரும் இல்லை!
எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது;
மாற்றுத் தரப்பினர் தான் இருக்கிறார்கள்.
காந்தி!