Browsing Category

நேற்றைய நிழல்

அன்றைக்கே ரூபாய் நோட்டில் தமிழ்!

இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு. 1912-ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நோட்டில் எந்தெந்த மொழிகள் இருக்கின்றன? நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக…

தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்?

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகள் மிகைத்ததாக இருக்கின்றனவோ அதுவே தோல்வியடைந்த சமூகம்.

இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!

சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.

இளைய நினைவுகள்!

மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!

ஆணியேப் புடுங்க வேணா: சுரதாவைப் பின்பற்றிய வடிவேல்!

ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்? அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா

சாதனையாளர்களின் சந்திப்பு!

மாயா வினோத குரல்வளம் உடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் கலைவாணரின் திரை ஜோடி மனைவி டி.ஏ.மதுரம் அவர்கள் மற்றும் நடிகையாக மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம் அவர்கள் என்று இயல் இசை நாடக மூன்றுவகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும்…

செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

“ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!”

நடிப்பின் ‘அகராதி’யாக மாறிய நடிகர் திலகம்!

குதிரை முகம் என்று சினிமா உலகத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர், குதிரை வேகத்தில் அதே சினிமா உலகையே வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

‘தோழர்’ என்ற சொல் அறிமுகம்!

இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும் பெயருக்கு முன்னால் மரியாதை வார்த்தை பின்னால் சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும் மகா-ள-ஸ்ரீ, திருவாளர்,…