Browsing Category
நேற்றைய நிழல்
நட்சத்திரங்களின் சங்கமம்!
அருமை நிழல் :
விழா ஒன்றின் இடைவேளையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன்.
- நன்றி முகநூல் பதிவு.
மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?
கேள்வி :
வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா?
எழுத்தாளர் சுஜாதா பதில்:
“கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே.
பத்திரிகிரியாரின்…
அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!
“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள்.
இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…
‘போதும்’ என்றால் போதும்தான்!
எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று.
ஆயுள் வரை வள்ளலாகவே வாழ்ந்த கலைவாணர்!
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றியபோது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி, மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது.
அப்போது ஸ்ரீரங்கத்துக்கு…
மாயாண்டி பாரதி: தன்னைத் தானே எழுதிக்கொண்ட ஓர் புரட்சிச் சரித்திரம்!
மாயாண்டி பாரதி என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.
இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி. மதுரை மேலமாசி வீதியில் 1917-ம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப்…
சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!
அருமை நிழல்:
இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.
எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம்…!
எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம். எழுத்தாளராவதற்குத் எழுதத் தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.
‘செந்தமிழ் விறலி’…!
அருமை நிழல் :
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன்…
அசல் கிராமத்தானைக் கண் முன் கொண்டு வந்த சிவாஜி!
அருமை நிழல்:
மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'.
படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர்…