Browsing Category
நேற்றைய நிழல்
கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!
கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.
நிஜமான இளைய நிலா!
இந்தப் பையன் எவ்வளவு அருமையா, தத்ரூபமா நடிக்கிறான்" என்று வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள்.
எஸ்பிபி சிறுவனாக இருந்தபோது.. ஆனால் உண்மையில் அது நடிப்பு கிடையாது என்பது எஸ்பிபிக்கும், அவரது தந்தைக்கும் மட்டுமே தெரியும்.
பாசமலரும் சின்னத்தம்பியும்!
பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் 'சங்கிலி'. அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.
பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!
மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பாலையாவை கதாநாயகனாக அமர்த்தி 'சித்ரா' என்ற படத்தை இயக்கித் தயாரித்தார். அந்நாளைய பிரபல நடிகை கே.எல்.வி.வசந்தா கதாநாயகி. இதில் பாலையா தனது சொந்தக் குரலில் 'எந்தன் மனவாசமே' என்ற காதல் பாடலும்…
ராஜாவிற்கு பொறுத்தமான அடைமொழியைத் தந்த கலைஞர்!
காரைக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில், திரளான மக்கள் வெள்ளத்தின் நடுவே, இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் முதல் பாட்டு பாடிய அனுபவம்!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் எளிமை!
புது கோட்டுகளை தைத்து, வாங்கிக் கொண்டுபோய் அண்ணாவிடம் கொடுத்ததோடு, அவரே அண்ணாவுக்கு கோட்டு, டையெல்லாம் கட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார்.
லீவு கொடுக்காத மேனேஜர்; நாகேஷ் செய்த அலப்பறை!
மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னிவிடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில்…
அம்மாவின் மூலம் அறிமுகமான ஜெயகாந்தன்!
நான் சிறுவனாக, இலக்கியம் நூல்கள் குறித்தெல்லாம் புரிதல் இல்லாமலிருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் என்ற பெயர் எனக்கு அம்மாவின் வழியாக அறிமுகமானது.
ஹாலிவுட் இடையே கோடம்பாக்க கொடி!
நடிகர்திலகம் சிவாஜியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஹாலிவுட் நடிகர்களுக்கிடையே தோளில் துண்டணிந்தபடி நடிகர் திலகம்.