Browsing Category
நூல் அறிமுகம்
உயிருள்ள பிணங்களின் அவலத்தைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது, சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.
கவனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட…
மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவு எது?
மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவைப் பற்றியும் மிகச் சுருக்கமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல்.
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு தேவை!
இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஏற்றத் தாழ்வைத் தகர்க்கும் ஆயுதம் தான் கல்வி!
ஆதிக்க வகுப்பினர் எப்படி நடந்து கொண்டனர்? அந்த இனங்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தது? அதற்கு என்ன தீர்வு? என இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
உள்ளத் தூய்மை வாழ்வை அழகாக்கும்!
ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிய வரவேற்புரையை மட்டுமே வைத்து அந்த வீடு அழகாக ஜொலிக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. சமையலறையும், கழிவறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் அவர்கள் வீட்டை பராமரிப்பதற்கு அளவுகோல்.
துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு வரமாய் அமைந்த நூல்!
ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளின் தொகுப்பான பதினான்காவது அறை என்ற நூல், மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.
பெண் அரசியல் பேசும் ‘ஆண்கள் இல்லாத வீடு‘!
பெண்ணியம் சார்ந்த, காதல் சார்ந்த, சமூகம் சார்ந்த, அன்றாடங்கள் சார்ந்த அற்புதமான கவிதைகளைக் கொண்டுள்ளது 'ஆண்கள் இல்லாத வீடு நூல்.
அறிவியல் பார்வையில் உயிர்களின் வரலாற்றை அணுகுவோம்!
நன்மாறன் எழுத்தின் மீதும் எதிர்பார்ப்பும் மதிப்பும் வந்துவிட்டது. அவர் எதைப்பற்றி எழுதினாலும் வாசக மனநிலையை ஈர்த்துக் கொள்ளும் தன்மை அவரது எழுத்தில் உண்டு.
இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!
நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.
பெண் விடுதலையைப் பேசும் நூல்!
கற்பு - தாய்மை என எல்லாவற்றிலும் ஒரு பெண்ணானவள் எப்படி நிறுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை அழகாகப் பேசியிருக்கிறது இந்நூல்.