Browsing Category
நூல் அறிமுகம்
பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய் ரசிப்போம்!
தென் தமிழகத்தின் நாஞ்சில் காடுகளுக்குள் இருக்கும் வன உயிர்களையும் மரங்கள் காடுகளையும் என் வீட்டு அறையில் இருந்து பார்த்து களிக்க வைத்துவிட்டார். முக்கியமாக இந்த புத்தகத்தில் சொல்ல வேண்டும் என்றால் அந்த வட்டார வழக்கு மொழியை அப்படியே…
முறையாக திட்டமிட்டு, சுயதொழில் தொடங்குவது எப்படி?
இளைஞர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க முன்வரவேண்டும்? சொந்த தொழிலில் என்னென்ன நன்மைகள் உள்ளன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன? எப்போது மற்றும் எப்படி ஒரு தொழிலை தொடங்குவது? என்பது போன்ற விசயங்களை தீவிரமாக அலசுவதே இந்த புத்தகத்தின் நோக்கம்.
தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்க ஒரு வழி!
இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. நம்முடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்டுத் தருவதே இந்நூலின் நோக்கம்.
நாட்டுப்புறக் கலைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!
பொம்மலாட்டம், சேவையாட்டம், உறியடி, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், கழங்காட்டம், கூத்து வகைகள், பேயாட்டம், சாமியாட்டம், புலியாட்டம் சாட்டையடி ஆட்டம் போன்ற அரிய நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி அறிய விழைவோர்க்கு விருந்தாகும் நூல்.
அறிவியலை அறிய விரும்புவோருக்கான நூல்!
டிஎன்ஏ தரவுகளைக் குறித்த அறிவியல் தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் விதமாக படங்களுடனும் குறியுள்ளார். அறிவியலை ஆர்வமுடன் தேடிப் படிக்கும் விரும்பிகளுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிவு களஞ்சியமாக இருக்கும்.
பெண்ணிற்கு சுய அடையாளத்தை உணர்த்தும் நூல்!
புயலும், மன அழுத்தமும் நிறைந்த வளரிளம் பருவ குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக நின்று இந்த நூலில் பேசி இருக்கிறார் ஆசிரியர்.
மனதில் உள்ள பாரத்தை இறக்கிச் செல்லும் ‘மதில்கள்’!
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கத்தை சுகுமாரன் மேற்கொண்டுள்ளார்.
ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!
ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.
சனாதனம் – பொய்யும் மெய்யும்!
வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர்.
இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!
கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.