Browsing Category
நூல் அறிமுகம்
கலந்துரையாடல் கல்வியே இன்றைய தேவை!
ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் அவர்களுக்கு போதிக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்கிறார் இந்நூலின் ஆசிரியர் சிவா.
கல்வி – எல்லோருக்கும் அவசியமான ஒன்று!
பழைய மூட பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை தவறு என்று சொல்லி கல்வி என்பது எல்லோருக்கும் தேவை என்பதை தான் இந்த கதையில் ஆசிரியர் அவருடைய வழக்கமான பாணியில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர்.
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட சாரணர் இயக்கம்!
இந்த நூல் திரிசாரணர் இயக்கத்தைப் பற்றி விரிவான தகவல்களையும் தெளிவான புரிதலையும் வழங்குகிறது. சமூகம் தொடர்ந்து இயங்கவும் மேம்படுவதற்கும் கூட்டுச் செயல்பாடுகள் அவசியம்.
அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் அமைப்புகளில் ஒன்று திரிசாரணர் இயக்கம்…
இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள்!
வங்கமொழியில் வந்த இப்புத்தகத்தை அருமையாக சலிப்பில்லாமல் வாசிக்கும் அளவுக்கு அய்யா. சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அலைகள் வெளியீட்டகம் வழங்கிய நல்ல நூல்! நீங்களும் வாசியுங்கள்!
புது எண்ணங்கள் உருவாக வழிகாட்டும் நூல்!
சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார்.
நல்ல எண்ணங்களே வெற்றிக்கான வழிகள்!
வெற்றி பெற்ற மனிதர்கள் நமக்குத் தரும் முத்தான அறிவுரைகள் அல்லது ஊக்கமிகு வழிகள் எவை? என்பதை வாசிக்கும் தங்களுக்கு வழங்குகின்றது. இந்நூலை வாசிக்கும் தாங்களும், பிறரும் நல்ல எண்ணங்களே வெற்றிக்கான மந்திரங்கள்' என்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.
மானுடத்தின் வழிகாட்டியாய் விளங்கும் நூல்!
குழந்தைகள், இளைஞர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண குடிமகன், தாய், தந்தையர், ஆசிரியர் என அனைவரின் கடமைகளை வெளிச்சமிட்டு காட்டும் சுடர் விளக்கு. அனைவரும் படித்து பயன்பட வேண்டிய மானுடத்தின் வழிகாட்டி.
சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!
உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்போம்!
படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.
ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியம்!?
ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது... உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க... இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.