Browsing Category
நூல் அறிமுகம்
அறிவியல் பார்வையில் உயிர்களின் வரலாற்றை அணுகுவோம்!
நன்மாறன் எழுத்தின் மீதும் எதிர்பார்ப்பும் மதிப்பும் வந்துவிட்டது. அவர் எதைப்பற்றி எழுதினாலும் வாசக மனநிலையை ஈர்த்துக் கொள்ளும் தன்மை அவரது எழுத்தில் உண்டு.
இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!
நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.
பெண் விடுதலையைப் பேசும் நூல்!
கற்பு - தாய்மை என எல்லாவற்றிலும் ஒரு பெண்ணானவள் எப்படி நிறுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை அழகாகப் பேசியிருக்கிறது இந்நூல்.
விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’!
விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை மொழியாக்கம் செய்த மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.
தமிழ்ச் சமூக அசைவியக்கத்தின் சாட்சி!
மதுரை வட்டாரத்தின் நிலக்கிழமைச் சமூக இருப்பு தகர்வுக்குள்ளாகிக் கொண்டிருப்பதனை படம் பிடித்துக் காட்டும் நூல் ஈத்து.
நினைவுகளின் ஊஞ்சலில் ஆடவைக்கும் கதைகள்!
அணில், குழந்தைபோல் மரத்தில் தாவிக் குதிப்பது போல் கதைகளுக்குள் நுழையும் நம் நினைவுகளும் முன்னும் பின்னுமாக நினைவுகளெனும் ஊஞ்சலில் ஆடுகின்றன.
கசப்பு மருந்தை தேன் கலந்து குடிப்போம் வா…!
அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல் இது.
பழநியில் கதிர்காம முருகனைப் பற்றிய நூல் வெளியீடு!
ஞானபண்டிதனின் 'கதிர்காமத் திருமுருகன்' நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில், இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான அறிஞர் திரு. மு.நித்தியானந்தன் எடுத்த தீர்க்கதரிசனமான முயற்சி வெற்றியளித்துள்ளது.
திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!
நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்த்தும் உதயம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றை இன்னொன்று தாங்கி நிற்கிறது. ஒன்று இன்னொன்றுக்கு பக்க பலமாக இருக்கிறது.
வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த புத்தகம்!
எண்ணற்ற மனிதர்களின் கண்ணோட்டத்தையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றியமைத்த புத்தகம் ஜப்பானைச் சேர்ந்த மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’.