Browsing Category
கவிதைகள்
இனி முற்றத்திலும் முகம் பார்க்கலாம்!
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் தொடக்கவிழா மற்றும் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு!
புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதி
தேடுவது நல்லதாக இருக்க வேண்டும்!
தேடுவது
நல்லதாக
இருக்கவேண்டும்
அல்லது
நல்லதால் தேடப்படும்
இடமாக நீ
இருக்கவேண்டும்.
கவிதை
தேடுகிற சொல்லாக
நீ இருக்கவேண்டும்
அல்லது
சொல்லால்
தேடப்படும் கவிதையாக
நீ இருக்க வேண்டும்.
எனினும்
மரணத்தைத் தேடும்…
பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்!
பிறர் துன்பம் போக்கும் வள்ளல் தன்மை மிக்கவனே பேகன். இவ்வாறு பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
மக்களுக்குத் தேவை நல்லாட்சி!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15
******
“அரசுமுறை செய்க களவில் லாகுக”
- ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2
புலவர்: ஓரம்போகியார்
திணை: மருதம்
சொற் பிரிப்பு : களவு இல்லாகுக
நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல்…
சமூகத்தோடு ஒன்றியிருக்கும் படைப்பாளன்!
அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி:
“தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன்.
அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம்…
தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.
நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!
நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர். இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.
இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!
ரசிக்கப்பட்ட கவிதை:
சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்
வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள்
எங்கேயோ பார்த்த நினைவில்
பெயரை விசாரித்தேன்
TN 09 AV 5437 என்று
கண்சுருக்கி
நாக்கைக் கடித்துக்கொள்கிறாள்
கீழே விழுந்த
கைக்குட்டையை எடுத்து…
கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!
இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா.
ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச்…