Browsing Category

கவிதைகள்

ஒரு கவிஞனின் கவிதைப் பயணம்!

நூல் வாசிப்பு: கலை விமர்சகரும், கவிஞருமான இந்திரனின் கவிதை பரிசோதனைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார் கவிஞர் நா.வே.அருள். அவர் தமுஎச கலை இலக்கிய இரவுகள் போன்ற நூற்றுக்கும் அதிகமான கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர். தமிழ்நாடு…

வான் மேகம் எப்போது வண்ணமாகும்?

எம்.சோலை - கவிஞர், பாடலாசிரியர். சொந்த ஊர் காரைக்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறார். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், ‘தேன் சிந்துதே ஞானம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளிட்டுள்ளார். அவரது கவிதைகள் சில...!…

இளம் தலைமுறையினருக்கு என்ன தரப் போகிறோம்?

இன்றைய ‘நச்’: *** பால்ய காலத்தை நாம் மறக்காமல் இருப்பதைப்போல நம் குழந்தைகளின் இன்றைய நாட்களை காயங்கள் இல்லாமல் பசுமையான நினைவுள்ள நாட்களாக மாற்றுவோம்.

நம்மை கவனித்துக் கொண்டே இருக்கும் மனம்!

இன்றைய ‘நச்’ **** யாருக்கும் தெரியாது என்று நாம் மறைக்க நினைக்கிற விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன நமது மனமும், நம்மை நகர்த்தும் காலமும். *

சாகடிக்கப்பட்டவன் நினைவிலிருந்து…!

*  உனக்காகவே விட்டுப் போகிறேன் இதை.   எனக்கு முன்பு மூச்சுருவப்பட்டவர்கள் சுவாசித்த காற்று வழி தவறி அலைகிறது இன்னும். சாகும் முன்பு அவர்களது குரல்களைத் தின்ற காற்று உயிர்க்க வைத்தது என்னை. நாளை உன்னை. பிறகு அவர்களை.  …

ரவீந்திரநாத் தாகூரும் சத்யஜித் ராயும்…!

சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர். ஒரு வாரம் கழித்து ராய்…

மிகை சமுதாயத்திற்கும் ஆபத்து!

* தடைச்சட்டங்கள் மிகுதியாக ஆக மக்கள் மேலும் மேலும் வறுமையடைகிறார்கள். கூர்மையான ஆயுதங்கள் குவியக் குவிய நாட்டில் குழப்பம் பெருகுகிறது; தொழில் நுணுக்கம் வளர வளர வஞ்சகப் பொருட்கள் மிகுதியாகின்றன; சட்டங்கள் பெருகப் பெருகத்…

காகிதத்தில் ஒரு கோடு!

ஆத்மாநாமின் கவிதை * பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை. தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’ *…

உயிர் பிழைத்திருப்பதன் நிகழ்தகவு!

ஆளில்லா ரயில்கேட்டை அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி மூடுபனி திரைகள் விலக்கி மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில் ஆளில்லா ரயில் கேட்டை அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி விடலிப்…