Browsing Category
இலக்கியம்
கலைஞரின் நிறைவேறாத ஆசையும், சந்திக்க முடியாத நபரும்!
(2006-ல் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும்.)
கேள்வி: இத்தனை வருடப் பொது வாழ்க்கையில் இன்னமும் உங்களின் நிறைவேறாத ஆசை என்ன?
கலைஞர் பதில் : (சிரித்துவிட்டு) எல்லோரும் நல்லவரே என்ற நிலை எப்போது வரும்…
பி.பி.ஸ்ரீனிவாஸ்: கானக் குரலால் காற்றில் தேனை நிரப்பியவர்!
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ் (செப்டம்பர் 22, 1930 - ஏப்ரல் 14, 2013) தனது பெயரின் ‘பி.பி.எஸ்’ என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில்…
தேவைப் படுகிறார் பெரியார்!
தாய்- தலையங்கம்
பெரியார் வாழ்ந்த 94 ஆண்டுகளில் அரசியல், சமூக வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள்; மாற்றங்கள்.
அனைத்தையும் தனது செயல்பாடுகளில் பிரதிபலித்தவர் பெரியார்.
காந்தி தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி முன்வைத்த மாதிரியே,…
பிரபஞ்சம் கேட்கும்படி பாடுங்கள்…!
கவிஞர் எம்.சோலையின் ‘சில நேரங்களில் சில கவிதைகள்’ நூலுக்காக கோ.வசந்தகுமாரன் எழுதிய அணிந்துரை.
****
ஒரு துளி நீரையும் முத்தமிடாத பாலைவனத்தில் பெய்யும் கோடை மழையைப் போல பெருமகிழ்ச்சி அளிக்கிறது கவிஞர் எம். சோலை எழுதியுள்ள 'சில நேரங்களில் சில…
கலைவாணரின் உதவும் உள்ளத்தைப் பார்த்து நெகிழ்ந்த தயாரிப்பாளர்!
பக்த நாமதேவர் என்ற ஒரு படத்தை ஒருவர் தயாரித்து வெளியிட்டாராம். தயாரிப்பாளர் படத்தின் முதல் காட்சியை பரகான் தியேட்டரில் ஓட்டும் போது படம் பார்த்தவர்களில் அவரைத் தவிர எல்லோருமே பாதிப்படத்திலேயே வெளியேறிவிட்டார்களாம்.
தான் எடுத்த படம்…
சரளமாக கதையை நகர்த்திச் செல்லும் லாவகம்!
நூல் அறிமுகம்:
தமிழகத்தில் சமகால இலக்கிய உலகில் படைப்பாளர்களாக முகிழ்த்துவரும் பெண் கவிஞர்கள், எழுத்தாளர்ளின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்.
அந்த வரிசையில் தீபா நாகராணியின் ‘மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள்…
அண்ணாவின் வாழ்க்கையே நமக்கான செய்தி! – எம்ஜிஆர்!
1944.
அந்த ஆண்டில் தான் நடிகமணி நாராயணசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்தவகையில் அண்ணாவின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணாவுடன் தொடர்பு கொண்டவன்.…
நல்ல நேரம் – தங்கமான நேரம்!
அருமை நிழல் :
தேவர் பிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட 'நல்ல நேரம்' திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று.
யானைகளுடன் நெருக்கமாக அவர் நடித்திருந்த இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து…
என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!
- சிவாஜியின் தொடக்க கால நெகிழ்ச்சியான அனுபவம்
“அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்.
திருச்சியின் ஒரு பகுதியான சங்கிலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன்.
அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால்…
கவிஞர் கபிலன் மகள் தூரிகைக்கு அஞ்சலி!
பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இதழையும், தி லேபிள் கீரா (the label Keera) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும்…