Browsing Category

இலக்கியம்

குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் மக்களின் வலி!

நூல் அறிமுகம்: கல்மரம்! திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். என் உரை என்று ‘கல்மரம்'  நூலில்…

கொடியும் அசையவில்லை, காற்றும் அசையவில்லை, மனம்தான் அசைகிறது!

‘நேரம் என்ன?’ என்று கேட்டால் ‘நேரம் மூன்று மணி’ என்போம். ‘நேரம் என்றால் என்ன என்று கேட்டால்?!!! - (கொஞ்சம் சிக்கல்) நேரம் அல்லது காலம் எங்கிருந்து வந்தது? - (நேற்றில் இருந்து!?) எங்கே போய்க் கொண்டிருக்கிறது? - (நாளையை நோக்கி!?) காலம்,…

ஒளிப்பதிவுக் கலையை நேசிப்போருக்காக…!

நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி! ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச் செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல…

அன்பினால் ஆட்கொண்ட அழகர்!

நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன். எனவே தங்கியிருந்த விடுதிக்குத்…

இழந்த மழையின் அற்புதம்!

வாசிப்பின் ருசி: * “மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள். மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…

பொறுமையாகத் தான் எழுத வேண்டும்: அசோகமித்திரன்!

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போது தான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியாகக் கூற முடியும், அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும் படி உடனே எழுதினால் செய்தி பத்திரிகை மாதிரி ஆகிவிடும். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ…

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில்…

கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…

இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும்!

எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு. இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை.…