Browsing Category
இலக்கியம்
பயண அனுபவத்தைக் கூட சுவாரஸ்யமாக படைக்கும் தி.ஜா.!
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை.
சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை…
எம்.எஸ்.உதயமூர்த்தி: இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்த நாயகன்!
நூல் விமர்சனம்:
மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.
தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல்…
கனவுகளை கவித்துவமாகச் சொல்லும் நாவல்!
"சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்" எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற 'சின்ன…
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது.
அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.
பயணங்கள்…
பாகவதருடன் உணவருந்தும் மக்கள் திலகம்!
தமிழகத்தில் கர்நாடக இசையின் முதல்வர்கள் எனக் கருதப்பட்ட மூவருமே தமிழில் பாடல்களை இயற்றவில்லை. ஆகவே கர்நாடக இசைமேடைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத நிலை நிலவியது.
அதற்கு எதிராக உருவான தமிழிசை இயக்கம் பாகவதரின் காலகட்டத்தில் தீவிரம்…
தகர்ந்தது சுவர்; தழுவின சுற்றங்கள்!
உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற அடைமொழியுடன் ஜெர்மனியை அடைகாத்து வந்த நாஜிக் கட்சியின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் செம்படைகளிடம் வீழ்ச்சியை சந்தித்தபின், அரசியல் நிர்பந்தங்களால் போட்ஸ்டாம் (Potsdam)…
லா.சா.ராவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிந்தாநதி!
1989-ல் லா.சா.ரா என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்த, நாட்டுரிமையாக்கப்பட்ட சுயசரிதை கட்டுரைகள் தொகுப்பு தான் இந்த சிந்தா நதி.
80 களில் தினமணி கதிரில் தொடர்கதையாக வந்த…
எழுதுவதுபோல் வாழ்வது வரவேற்கத்தக்க ஒன்று!
இலக்கிய பீஸ்மர் என்றும், இலக்கிய ரிஷி என்றும் போற்றப்படும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் ஒரு இதழுக்காக கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி: வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
வல்லிக்கண்ணன்: வாழ்க்கை வேறு;…
வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்!
அருமை நிழல்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்'. படம் வெளியான நாள் 09-11-1969.
ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ்…
உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு.
தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…