Browsing Category

இலக்கியம்

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வணங்குகிறேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…

ம.பொ.சி.யை கவுரவித்த எம்.ஜி.ஆர்.!

அருமை நிழல்: ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும் காரணமானவர். அப்போது தமிழக முதல்வராக இருந்த…

சூரியன் கருக்குமா?

இமயம் முதல் குமரி வரை எந்த ஒரு ஊரிலும், கைத்தடியுடன் நடக்கும் காந்திமகான் சிலை இருக்கும்.. தேசத்தின் தந்தை எனத் திக்கெட்டும் ஒலித்திருக்கும். கடையனையும் கடைத்தேற்றும் கருணை ஜொலித்திருக்கும்.. அகிம்சை கொடிபறக்கும். அன்பினால்…

சுமக்கப் பழகும் குழந்தைகள்!

படித்ததில் ரசித்தது: அந்தச் சிறு குழந்தையைப் பார். தூக்க முடியாமல் ஒரு பெரிய தவலை தண்ணீரைத் தூக்கிக் கொண்டு போகிறது. இத்தனை பெரிய தவலை தண்ணீரில் அது எத்தனை குடித்துவிடப் போகிறது? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாலஞ்சு டம்ளர்? மீதி எல்லாம்…

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் எப்போதும் வழிகாட்டி!

நூல் அறிமுகம்: கனவு ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்வியும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்திக்கத் தூண்டும். ”கனவு ஆசிரியர்” இந்த வார்த்தையை கேட்டவுடன் பலருக்கு தாங்கள் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய சில ஆசிரிய…

எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாக நேசித்த சி.சு.செல்லப்பா!

தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும்…

வாழ்க்கை என்பது அனுபவத் திரட்சி!

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.…

தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்…!

படித்ததில் ரசித்தது: இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள். 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல்…

பெரியாரின் இதயத்துக்குள் ரகசிய அறைகள் கிடையவே கிடையாது!

பெரியார் ஒரு சகாப்தம் - நூல் விமர்சனம்: ★ மனிதப்பற்று, அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று தவிர எந்தப் பற்றும் எனக்கில்லை. எனவே எனது அறிவை தாராளமாக விட்டு சிந்தித்து செயல்படுகிறேன் - என தனது கொள்கையை ஒளிவு மறைவின்றி, பயமின்றி, எதிர்வினைப் பற்றிய…

நமது வாழ்வு ஒரு கனவு…!

சீன தத்துவ அறிஞர் ‘லாவோட்சு’வைப் பற்றிய ‘தாவோ தே ஜிங்’ நூல் குறித்து, பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் 9 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்… “நம்மில் பலரும் பள்ளிப் பருவத்திலேயே யுவான் சுவாங் என்ற சீன…