அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!

அருமை நிழல்:

அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம் இருந்த எளிமை மாறியதே இல்லை.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like