Browsing Category

இலக்கியம்

பவுத்தம், பறையர், அயோத்திதாசர் பற்றிப் புதுப்பார்வையைத் தந்த நூல்!

பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் முன்னோடியாக இருந்தும் அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்றும் அவர் பறையர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என ஆசிரியர் டி.தரும ராஜ் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

வாசிப்புக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய கற்பிதங்கள் மாறும்!

நூல் அறிமுகம்: அந்தர மனிதர்கள்! பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. தினமும் இவர்களைக் கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ…

காலத்தில் கரைந்த ஊரும் கலைஞரும்!

ஏதோ இராணுவம் குண்டு வீசிய ஊர் போல் காணப்பட்டது அகரமாங்குடி. நண்பர் இராணி திலக்தான் அந்த ஊரைக் குறித்து என் கவனத்தை ஈர்த்தார். அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் என்னை அந்த ஊரை நோக்கி இழுத்தது. கதாகாலட்சேபம் செய்வதில் கொடிகட்டிப் பறந்த…

வெங்கடாசலபதியின் உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு!

சாகித்ய அகாடமி விருது பெற உள்ள டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதியை நான் துடிப்பான 16 வயது மாணவராக அறிவேன். அவரை விட நான் 10 வயதுக்கு மேல் மூத்தவன். நான் அவரை முதன் முதலில் புலவர்.த.கோவேந்தன் மகன்கள் திருமணத்துக்காக மும்பையில் இருந்து வந்தபோது…

இலக்கியம் நம்மை பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும்!

"இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும்.…

அரிய நூல்களின் சரணாலயம்: ஆய்வாளர்களுக்கான ‘தமிழ் நூல் காப்பகம்’!

அரிய பல பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது விருத்தாசலத்தில் உள்ள ‘தமிழ் நூல் காப்பகம்’. தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்…

நான் ஏன் கதை சொல்லியானேன்?

நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், நான் வாசித்ததை சக…

‘காதல்’ சுகுமாரின் இன்னொரு முகம்!

நூல் அறிமுகம் : முன்மொழிகள்! அன்பு நண்பர் காதல் சுகுமார் அவர்கள் நடிகர் என்று பலருக்குத் தெரியும். அவர் சிறந்த படிப்பாளி. வாழ்க்கை மீது உயர்ந்த பார்வை கொண்டவர். அவர் முன்மொழிந்திருக்கும் இந்த நூலுக்கு பெயர் ‘முன்மொழிகள்’. ஓரிரு வரிகளில்…

அய்யாவுடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: பெரியாரிடம் மக்கள் திலகம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். அவருடைய நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடினார். அவரால் துவக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், கூடுதல் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்…

கூகுளின்றி அசைவதில்லை உலகம்!

நூல் அறிமுகம்: கூகுளின்றி அமையாது உலகு! சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 ஆண்டுகால கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப…