Browsing Category
இலக்கியம்
உரிமை – சமத்துவம் – சகோதரத்துவம்!
நம்நாடு ஏடு (08.12.1956) ‘டாக்டர் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டுச் சிறப்பான ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அந்தத் தலையங்கம் வருமாறு:
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களை மட்டுமே…
‘ராஜகுமாரி’ போஸ்டர்!
அருமை நிழல்:
1947-ல் வெளிவந்த 'ராஜகுமாரி' போஸ்டரைப் பாருங்கள். அப்போது பல படங்களின் போஸ்டர்கள் ஆங்கிலத்திலும் வெளியாகி இருப்பது அப்போதைய ஸ்டைல்!
மறக்க முடியாத மக்கள் கவிஞர்!
பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று!
1930 ஏப்ரல் 13-ம் ஆண்டு தேதி பிறந்த அவர் 29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர். ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள்…
பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நேர்மைக்கு பெயர் பெற்றவராக விளங்கிய காமராஜர், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் மிகவும்…
மக்களே திருந்திக் கொள்கிறார்கள்!
தடைச் சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக்குவிய
நாட்டில் குழப்பம் பெருகிறது.
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன.
சட்டங்கள் பெருகப் பெருகத்
திருடர்கள்…
பெருந்தன்மைக்கு உதாரணம் எம்.எஸ்.வி!
மாடர்ன் தியேட்டர்சிலிருந்து ஒரு பிரிவு காலி பண்ணிக் கொண்டு சென்னைக்குப் போனபோது லாரியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைக் கையைக்காட்டி 'இவனை அழைத்துப் போங்கள். ‘ஜெனோவா' படத்தில் ஹிட்டான பாடல்களுக்கெல்லாம் மெட்டமைத்தவன் இந்தப்…
தவிலை ஏன் விட்டு விட்டார்கள்: கலைஞர்
"மழையை வரவழைப்பதற்குக்கூட அதற்கென்று கச்சேரிகள் நடைபெறுகின்ற கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மழை வந்ததா? அது கேள்விக்குறி.
ஒருவேளை அங்கே தவிலும் முழங்கியிருந்தால், பரவாயில்லை - மழை வராவிட்டாலும் இடியாவது முழங்கியது என்று…
ரஜினி முதலில் டப்பிங் பேசிய தியேட்டர்?
‘அபூர்வ ராகங்கள்' - கதவைத் திறந்தபடி ரஜினி அறிமுகமான முதல் படத்தில் அவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு தான்.
அந்த வசனங்களையும் அவர் பேசியிருப்பது அப்போது இருந்த கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த டப்பிங் தியேட்டரில்.
இயக்குநர் திலகமாகப் பல…
மறக்க மனம் கூடுதில்லேயே…!
அருமை நிழல்:
*
திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை - கருணாநிதி.
வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள…
சிவாஜியிடம் வீட்டை ஒப்படைத்த கலைவாணர்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்திலேயே சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெருவில் உள்ள வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது.
அப்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த வீட்டைக் கேட்டார், ஆனால் ஒரு வடநாட்டு செல்வந்தர் (சேட்) சிவாஜி…