Browsing Category

அரசியல்

ராஜீவ் சாதனையை மோடி முறியடிப்பாரா?

சுதந்தர இந்தியாவில் இதுவரை 17 முறை மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 14 பிரதமர்களை நாடு பார்த்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தேர்தல் அரசியலுக்கு இலக்காகி இருக்கும் மேகதாது!

தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம்?

திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன. அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது.

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் 11 தலைவர்கள்!

நாட்டில் 100 + கட்சிகள், 1000 + தலைவர்கள் இருந்தாலும், 11 தலைவர்களே மக்களவைத் தேர்தல் முடிவை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அந்த தலைவர்கள் குறித்த ஓர் அலசல்: மோடி: இரு முறை பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர மோடிதான் பாஜகவின் ஒற்றைப்…

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் நடக்கும் சாகசங்கள்!

ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. உடனே தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். சாலைகளில் அங்கங்கே வாகனங்களை மறித்து சோதனைகள் தீவிரமாக நடக்கும். வியாபாரிகள் படாதபாடு படுவார்கள். அத்தியாவசியத்…

எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை. கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…

நரேந்திர மோடி எனும் ‘பாஜகவின் நவீன சிற்பி’!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எழுத்தாளர் அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி - நரேந்திர மோடி’ ஆங்கில நூலின் தமிழாக்கப் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.…