Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

கடமையைச் செய்வோம் கலங்காமலே…!

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே ! (நாளை...) கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே…

எம்ஜிஆரின் இரட்டை இலைக்கு விதை போட்ட நாள்!

- சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர். இந்த உலகத்திலேயே மக்களின் வேண்டுகோளுக்காகவும், தொண்டர்களின் விருப்பத்துக்காகவும், ரசிகர்களின் அன்புக்காகவும் ஒரு கட்சி தொடங்கப்பட்டது. என்றால் அது அ.தி.மு.க. மட்டும்தான். அந்த…

ஜெயமோகனின் தனிமொழிகள்!

டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள். இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம்,…

எம்.ஜி.ஆரை வலிமைமிக்க தலைவராக பத்திரிகைகள் தெரிந்து கொண்ட தேர்தல்!

ஆளுமை மிக்க அரசியல் கட்சித் தலைவராக புரட்சித்தலைவர் பரிணமித்தபோது, அவரை பெரும்பாலான பத்திரிகைகள் அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கிய அ.தி.மு.க.வை அவர் ஆரம்பித்தபோது, சில நாட்கள் தலைப்பு செய்தியில் அவர் இடம்…

மாஸ்கோ திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: மாஸ்கோ திரைப்பட விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்தவர் நடிகை லதா.

முதல்வராக இருந்த எம்ஜிஆரின் சிறந்த புகைப்படம்!

எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே தன் வலதுகையை வாய்க்கு அருகில் வைத்திருப்பது போல உள்ள புகைப்படம் தான் அவருடைய நம்பர் ஒன் புகைப்படமாகும்.  இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் புகைப்படத்தைத்தான் காணலாம். இந்தப் புகைப்படத்தை புகைப்பட நிபுணர் சுபா…

‘நவராத்திரி’ இயக்குநர் எடுத்த ‘நவரத்தினம்’!

அருமை நிழல்: சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நவ கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'. குன்னக்குடி வைத்திய நாதன் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் துவக்க விழாவின் போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…

தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை: இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…

சத்தான பத்து வாசகங்கள்!

தமிழில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'அந்திமழை' மாத இதழ் பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது, இந்நிலையில் 2022 செப்டம்பர் இதழில் அதன் ஆசிரியர் திரு. அசோகன் எழுதியிருக்கும் சிறுபதிவு: பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை…