Browsing Category

மகளிருக்காக

முடி நரைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

தலைமுடி நரைக்க பல காரணங்கள் உள்ளன. மரபு வழி அல்லது வயது இயல்பான காரணங்களுள் ஒன்று. சில பழக்கவழக்கங்களாலும் இருக்கலாம். அதில் ஒன்று தான் புகைப்பழக்கத்தால் வரக்கூடிய இளநரை என சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். இது…

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

நடைப்பயிற்சிக்கு, உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என பல காரணங்களுக்காக நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். அந்த வகையில் பின்னோக்கி நடைப்பயிற்சியை (backward walking) மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்தப்…

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம்!

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம் - தலைப்பே ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான். டாலி ஜெயின் உங்கள் வீட்டு மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிட வேண்டுமானால் ரூபாய் ஒரு லட்சம் ஆகும். தீபிகா படுகோன், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா முதல் நீடா…

முகத்தில் உள்ள கருந்திட்டை நீக்கும் உப்பு பேசியல்!

சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை…

தூளியில் ஒரு யோகா: அந்தரத்தில் பறக்கலாம் வாங்க!

தற்கால வாழ்வியல் முறைக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாகிவிடும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடல் பயிற்சிகள் ஏதோ ஒன்று அவசியம். உடலும் மனமும்…

ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டார்க் சாக்லேட்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று சாக்லேட். அதன் சுவை தான் அதற்கு காரணம். ஆனால், இதில் இனிப்பு சுவையுடன் கூடிய பல நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதன்…

காரசாரமான செட்டிநாடு புடலங்காய் வடை!

மாலை நேரம் வந்து விட்டால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். விதவிதமான நொறுக்குத் தீனிகள் கடைகளில் இருந்தாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடத் தான் நாம் அனைவரும் விரும்புவது. சர்க்கரை நோயாளிகளின் தோழனாக…

தாய்ப்பால்தான் குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்து!

சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன. கொழுப்புச் சத்து, சோடியம்,…

வழுக்கைத் தேங்காயில் இவ்வளவு நன்மைகளா!

வெயில் அதிகம் உள்ள நாட்களில் தாகமும் அதிகரிக்கும். அதுபோன்ற தாகம் எடுக்கும் தருணங்களில் நமக்கு  சட்டென்று நினைவுக்கு வருவது இளநீர். இதனைக் குடித்த பிறகு அதில் இருக்கும் வழுக்கை தேங்காயை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இந்த சதைப் பற்றான…

இரவில் தூக்கம் வர சில டிப்ஸ்!

இக்காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்பதே. பொதுவாக நல்ல தூக்கம் என்பது 8 மணி நேரம் கட்டாயம் அனைவரும் உறங்க வேண்டும். இது வயதிற்கு ஏற்ப மாறுபடும். பிறந்த குழந்தைகள் 15 மணி…