Browsing Category

நாட்டு நடப்பு

துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!

தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள். சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம்…

எது கொரோனாவின் மூலம்? இன்னுமா திணறல்?

எங்கோ தூரத்தில் இருக்கும் நிலவில், வேறு வேறு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதைக் கூடத் தூரத்தைத் தொழில்நுட்பத்தால் கடந்து கண்டறிகிறார்கள். வியக்க வைக்கிறார்கள். ஆனால் நம்மைச் சுற்றிப் பல உயிரைகளை எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாக் கிருமி…

உயரும் பெட்ரோல், டீசல் விலை: சாமானியர்களின் நிலை?

சட்டென்று உயர்ந்திருக்கின்றது எரிபொருட்கள் மற்றும் தங்கத்தின் விலை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கிவிட்டது. டீசல் 82.66 ஆகிவிட்டது. இதனால் போக்குவரத்துக் கட்டணத்திலிருந்து மளிகை, மற்றும் காய்கறி விலை வரைக்கும் உயர…

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…

ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!

ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும். புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே…

இந்தாண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த…

சென்னை டெஸ்ட்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார்.…

இணையவழிக் கல்வி: ஆசிரியரும், மாணவரும்!

நலம் வாழ: தொடர் - பகுதி 5 நாம் இப்போது கடைசியாகப் பார்க்கப் போவது முதன்மையான ஒரு விஷயம். அதாவது இணைய வழிக் கல்வியில் எது இருந்தால், இந்த முறையே ஒரு பிரச்சினையாக யாருக்கும் தோன்றாது? ஆசிரியருக்கும், மாணவருக்கும் புரிதல் இருக்க வேண்டும்.…

பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர்…

நிதானமான பயணமே நிம்மதி தரும்!

வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த…