Browsing Category
நாட்டு நடப்பு
அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக் கூடும்!
வெப்பச்சலனம் காரணமாக கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
கொரோனா போய் டெங்கு வந்து…!
கொரோனாப் பரவல் இப்போது தான் குறைந்து கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் குறைந்து கொண்டிருக்கின்றன.
மழைக்காலம் துவங்கிவிட்டது. மழைக்காலமும் நோய்களும் துவங்கிவிட்டன. முக்கியமாக டெங்குவின் பாதிப்பு மறுபடியும் அதிகமாகி இருக்கிறது. புது…
தொலைக்காட்சி விவாத எல்லைகள் எது வரை?
குழாயடிச் சண்டை - இந்தச் சொல்லை முன்பு விவாதங்கள் அத்துமீறும்போது இயல்பாகப் பயன்படுத்துவார்கள்.
காரணம் - குழாயடிச் சண்டையில் பெண்களுக்குள் அவ்வளவு கெடுபிடியான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். சுள்ளென்ற கெட்ட வார்த்தைகள் துள்ளி விழும்.…
அதிமுக தலைமை அலுவலகம்: ஜானகி எம்ஜிஆர் வழங்கிய தானம்!
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார்.
சுமார் 10 கிரவுண்டு…
23 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!
- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு…
‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் மாறிய அதிமுக தலைமை அலுவலகம்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக…
சென்னை கிங்ஸ் – எப்போதும் ராஜா!
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்தான் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நேற்றே தீபாவளியைக் கொண்டாடி விட்டார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல, தமிழகத்தில் பல…
அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!
1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான்.
பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…
நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து…
இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அங்கீகரித்த 30 நாடுகள்!
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க…