Browsing Category

நாட்டு நடப்பு

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!

சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறைத் திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தொடங்கி…

பாலியல் துன்புறுத்தல்: குழந்தையின் சாட்சியமே போதும்!

கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்…

டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!

"நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது  மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது" என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன்…

இந்தியா-இலங்கை கூட்டுப் பயிற்சி!

இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.…

சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!

ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…

தரிசு நிலத்தைப் பொன்னாக மாற்றிய விவசாயி!

"ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக…

முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?

‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்? “உண்மைகள்…

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு!

கடந்த தேர்தல் சமயத்தில் பேசப்பட்ட கொடநாடு வழக்கு அண்மையில் மீண்டும் கிளறப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊடகங்களில் மறுபடியும் அது தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வழக்கின் புதுத்திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்; ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது. இந்நிலையில், தமிழக…

பாலியல் வழக்கிற்கு விரைவு நீதிமன்றம்!

மத்திய அரசு கடந்த 2019 அக்டோபர் 2-ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 17…