Browsing Category

நாட்டு நடப்பு

அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நேரு!

1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது. அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.…

நினைவுகளில் வாழும் தஞ்சை ராமமூர்த்தி!

மறைந்த தஞ்சை ராமமூர்த்திக்கு நினைவஞ்சலி! அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர். பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி…

நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!

- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு…

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்!

- முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக  உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய…

கொதிக்க வைத்த தண்ணீரைக் குடியுங்கள்!

- பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின், வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “பொதுமக்கள்…

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணையில், “தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும்,…

யார் இந்த பென்னி குக்?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ள நிலையில், பலருடைய பேச்சில் அடிபடும் பெயர் 'பென்னி குக்'. யார் இவர்? ஒரு பார்வை பார்க்கலாம்... முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெற்று வருகின்ற தமிழக மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பென்னி…

வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள்!

ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கை தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. கோடரி போய்விட்டதே என்று அவன் அழுதபோது கடவுள் அவன் முன் தோன்றி, ”ஏன் அழுகிறாய்?” என்று…

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!

பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12) மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…

வெள்ள பாதிப்பு பகுதிகளில் சசிகலா நிவாரண உதவி!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுக்கப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் நவம்பர் 10, 11…