Browsing Category
நாட்டு நடப்பு
இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!
சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…
புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!
கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இந்திய வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் - 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம்…
இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!
விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…
பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!
பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…
அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?
“அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கைதட்டுகிறான்.
பிர்சாவின் கைதட்டலை
மான்கள், யானைகள்,
காட்டெருமைகள் கூட
புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் மனிதர்களுக்கு மட்டும்
அது புரிவதே இல்லை...”
- முண்டா பழங்குடியின பாடல்
நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…
நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!
நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து…
தாய் மொழி என்பது தனி மனித அடையாளம்!
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார்.
நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு…
சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% உயர்வு!
கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2020-ம்…
மூச்சுவிடத் திணறும் டெல்லி!
நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி.
இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட…