Browsing Category

நாட்டு நடப்பு

ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!

திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ: புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின்…

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!

- டாக்டர்.லதா ராஜேந்திரன் 1967ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…

7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30…

சர்வதேச திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஸ்ருதி சித்தாரா!

சர்வதேச அளவில் நடந்த மிஸ் திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் கலந்து கொண்டார் கேரளத்தைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா. தனக்கு முதல் 5 இடங்களில் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு மிஸ் குளோபல் யுனிவர்ஸ்…

ஜெ. நினைவுநாள்: ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் ஜி.வி.மணிமாறன் மலரஞ்சலி!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளன்று (05.12.2021) அவரது நினைவிடத்தில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், மாநிலத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாநிலத்…

நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை குறி…

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!

டிசம்பர்-6: அம்பேத்கர் நினைவு நாள் இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி.…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு!

- பள்ளிக் கல்வித்துறை திட்டம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவுத் தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட்…

ஒரு பிடி அரிசியால் நிகழ்ந்த மகத்தான மாற்றம்!

-காமராஜர் படித்த பள்ளி! ஒரு கைப்பிடி அரிசியை ஒற்றுமையாய் ஊரே கொடுத்தால் என்னென்ன அதிசயமான மாற்றங்கள் நிகழும்? அதற்குக் கண்கண்ட உதாரணம்- விருதுநகரின் மையத்தில் இருக்கிற ‘சத்ரிய வித்யாசாலைப் பள்ளி’. அப்போது அந்த ஊரின் பெயர் விருதுபட்டியாக…

சட்டவிரோத தாது மணல் விவகாரம்!

- அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம் கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த…