Browsing Category

நாட்டு நடப்பு

‘முள்ளிவாய்க்கால்’ – சில ஓவிய நிழல்கள்!

முள்ளிவாய்க்கால் - நம்முடைய சமகாலத்தில் நமக்குப் பக்கத்தில் சந்திக்க நேர்ந்த அவலம். தமிழனத்தின் அடையாளமே ஒரு நாட்டில் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த இன அழிப்பிலிருந்து எப்போது தமிழினம் மீளும் என்கிற பெருமூச்சுடன் கூடிய கேள்விகள் ஒருபுறம்.…

ஆப்ரேஷன் கங்கா: தாமதமான நடவடிக்கை!

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை; நடுநிலை வகித்தது. 11/3 என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ வாக்களிப்பின் மூலம் முறியடித்தது.…

அந்த மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. "செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்" என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், "செங்கொடி என்றதுமே…

காற்று மாசைக் குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்!

- ஐ.நா. எச்சரிக்கை ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2…

என்னை செதுக்கிய 23 ஆண்டுகள்!

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு, திரைத்துறையில் கால்…

புதைக்கும் முன் மீட்கப்பட்ட உடல்!

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப்…

பேச்சு வார்த்தைக்குத் தயார்: உக்ரைன் அறிவிப்பு!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதைத் தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஏற்கனவே, தலைநகர் கீவ் பகுதியில் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவம், நாட்டின் 2-வது பெரிய நகரான கார்கீவ்வில்…

தமிழக மாணவர்களின் ஆற்றல் திறன் அதிகம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்ட தொடக்க விழா கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம்…

அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள்!

- உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி போர் பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த ஐரோப்பிய வீரர்களை ரஷ்யாவுடன் மோத உக்ரைனுக்கு அழைத்துள்ளார். உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களை ரஷ்யா…

யுத்தம் வேண்டாம்…!

தாய் தலையங்கப் பக்கம். *** "யுத்தம் வேண்டாம்” இது ரஷ்யாவின் மாபெரும் மக்கள் எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி எழுதிய புத்தகத்தின் தலைப்பு. ’லெனினுடன் சில நாட்கள்’, ‘அமெரிக்காவிலே’ போன்ற மகத்தான நூல்களை கார்க்கி எழுதிய காலகட்டத்தில் சாதாரண…