Browsing Category

நாட்டு நடப்பு

யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தப் போறீங்களா?

அப்ப இதையெல்லாம் கவனிங்க! நாம் அனைவரும் பொதுவாக, பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, யுபிஐ (UPI) ஆப், நெட் பேங்கிங் (NET Banking) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் ஒரு வரப்பிரசாதமாக…

எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! 'அவர் எப்பவுமே பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பர்சன்!' என்று சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா..? அதாவது, நேர்மறை எண்ணம் கொண்டவர் என்றர்த்தம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்…

சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல்-6 ம் தேதி கூடுகிறது!

- சபாநாயகர் அப்பாவு தகவல் தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

அபுதாபியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழ்நாடு…

மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; மக்களவை ஒப்புதல்!

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த…

ஒரு டீயின் விலை 120 ரூபாய்!

இலங்கை பயணக் குறிப்புகள்-6 / வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இலங்கையில் இன்று ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவ்விங்’ தொகை 36489.29 ரூபாய் ஆகும் என்கிறது ‘NUMBEO’ தளம். “இது சரியான கணக்கீடுதான்” என்கிறார் இலங்கை திரைப்பட…

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்க வைத்தது. இதனால் தோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம்…

கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார். அதில், “கட்டணம்…

மார்ச் இறுதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி!

- மத்திய அரசு தகவல் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில்,…

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

- மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…