Browsing Category
நாட்டு நடப்பு
மக்கள் மீது அக்கறையும் மாடுகள் மீது கருணையும் தேவை!
தொடர்ந்து எவ்வளவு நாட்கள் மாடு முட்டி காயப்படுவதையும் உயிரிழப்பதையும் செய்தியாக கேட்டுக் கொண்டே இருப்பது. கொஞ்சமாவது காருண்ய உணர்வுடன் மாடுகளை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க மாட்டார்களா?
ஒரு மாத கால உழைப்பின் பலன் விரைவில் தெரியும்!
ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.
பிஞ்சு மனதில் நஞ்சு விதைகளைப் பரப்பாதீர்!
சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும். அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்…
எதைதான் நம்பி சாப்பிடுவது?
சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!
கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகள் தான்!
தமிழகத்தில், ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.
121 பேர் உயிரிழப்பில் புது மர்மம்!
உத்திரபிரதேச ஆன்மீகக் கூட்டத்தில் 121 பேர் பலியானது குறித்து மர்ம நபர்கள் நச்சுப்பொருளை பரப்பியதாக போலே பாபாவின் வழக்கறிஞர் பேட்டி.
தெருச்சண்டை போல் இருக்கக் கூடாது!
சபாநாயகராக ஆகி கொஞ்ச காலம்தான் ஆகுது. அதற்குள் இப்படியொரு அனுபவத்தோட பேசி இருக்கீங்களே. இன்னும் எவ்வளவோ இருக்கு இல்லையா?
துரத்தும் ’குடி’ மரணங்கள்!
தங்கள் வருமானத்தை மட்டுமே பெரிதாக எண்ணி மக்களின் உயிரோடு விளையாடும் குற்றங்களில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்மையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.