Browsing Category
நாட்டு நடப்பு
மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள்!
- 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான…
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்!
-ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் முன்பு இல்லாத அளவுக்கு…
இலங்கைக்கு எதிரான டி-20: இந்தியப் பெண்கள் அசத்தல்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.…
குரங்கு அம்மை நோய் அவசர நிலையாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு…
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்!
- பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம்,…
பிரபலங்களின் அந்தரங்கம் மீடியாக்களின் விற்பனைச் சரக்கா?
பிரபலமானவர்கள் என்றாலே அவர்களுடைய இருட்டான ஒரு பகுதியை ருசியுடன் கண்டுபிடித்து, மிகைப்படுத்திய குரலில் ஆரவாரிப்பது இப்போது மக்கள் தொடர்புச் சாதனங்களின் ஒரு கூறாக மாறிவிட்டிருக்கிறது.
அவர்களது அந்தரங்க வாழ்க்கை இவர்களது சந்தை…
கற்றல் என்பது யாதெனில்?
இன்றைய நச்:
கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனறிதல், புதிய படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடு.
இதில் எழுத்து வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒரு சில மாணவர்கள் மட்டும்…
பெண்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றுங்கள்!
ஜூன் - 23, சர்வதேச விதவைகள் தினம்
பெண்கள் என்றாலே சவால்களை சந்தித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. சாஸ்திரம், சம்பிரதாயங்கள் எல்லாம் ஆண்களை விடவும் பெண்களுக்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் என்றால் சமுதாயத்தில்…
பஞ்சாயத்து கவுன்சிலர் டூ குடியரசுத் தலைவர்!
- திரவுபதி முர்மு கடந்து வந்த பாதை:
பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரவுபதி முர்மு. குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி
வேட்பாளராக அவர் தேர்வானது எப்படி?
மொத்தம் 20 பேர் பாஜக…
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக!
பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட சுமார் 2,500 செயற்குழு, பொதுக்குழு…