Browsing Category
நாட்டு நடப்பு
மருத்துவப் படிப்புகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!
தமிழக அரசு எச்சரிக்கை
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், வருகிற 15-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.
இதற்கிடையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது!
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய…
கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கேத் தகுதி உண்டு!
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார்.…
கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?
- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'
திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இதற்காக…
மதம் பற்றிய ஆளுநரின் கருத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை!
- சபாநாயகர் அப்பாவு
நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம்,…
10 மாவட்டங்களில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல்…
74 நாட்களில் 10,000 வழக்குகளுக்குத் தீர்வு!
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறுகிறார். இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் உபசார விழா நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த…
சிறந்த வீரராக விராட் கோஹ்லி தேர்வு!
- ஐ.சி.சி., அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-3' வீரர்,…
சென்னையில் 40 நிமிடங்கள் சந்திர கிரகணம் தெரியும்!
- பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்
வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர்…