Browsing Category
நாட்டு நடப்பு
பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு!
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…
தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள்!
2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வழியில் வெளியிட்டார்.
அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப்…
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க் கட்சிகளை சிதறடித்த மோடி!
இதற்கு முன்பு பலமுறை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடந்துள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஓரிருவர், கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு வாக்களித்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இந்த முறை சில எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக்கு சாதகமான…
இந்தியாவில் குரங்கு அம்மையின் துவக்கப் புள்ளி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா துவக்கம் பெற்றது கேரளாவில் தான்.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய ஒருவருக்குக் கொரோனா பரிசோதனை நடந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போதும் அதே விதமாக அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்குத்…
நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை!
- ஐ.நா., பாராட்டு
கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது. இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன.
இதன்படி, வறுமை…
இங்கிலாந்திடம் வெற்றியை நழுவவிட்ட இந்தியா!
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன்…
மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!
- சமூக பாதுகாப்புத் துறை
பள்ளி மாணவ - மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில்,…
ஜெயகாந்தன் படத்தை ரசித்த காமராஜர்!
ஜூலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்
காமராஜரும், பாலதண்டாயுதமும் பார்த்த ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம்.
.
“… ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் முடிந்து அதை மற்றவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தீர்மானித்தேன்.
எனது…
தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
அ. மார்க்ஸ் வேதனை
சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.
"தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகளை இணையதளத்தில் வெளியிடவும்!
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகள், இணையதளத்தில் சரிவர வெளியிடாதது குறித்து, சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்த தர்மேஷ் ஷாஎன்பவர், 2021-ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, பசுமைத் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா…