Browsing Category

நாட்டு நடப்பு

குஜராத் முதல்வராக 12-ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!

குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள்…

நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து நிற்கும் உழைப்பு!

மதுரைக்குச் செல்கிற யாரும் வைகை ஆற்றைக் கடப்பதற்கு அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை மறந்துவிட முடியாது. ஆல்பர்ட் விக்டர் பாலம் என்று அழைக்கப்படும் அந்தப் பாலம் திறக்கப்பட்டது 1889-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி. மதுரை மேம்பாலம்…

500 சிக்சர் அடித்த முதல் வீரர்: ரோகித் சர்மா சாதனை!

 - ரோகித் சர்மா சாதனை இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற…

சென்னையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கலந்துரையாடல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார் மத்திய  தகவல் ஒலிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர். சென்னைக்கு வந்த அவர், வேல்ஸ் பல்கலைக்கழக…

சமத்துவ மயானங்கள் அமையுமா?

- ரவிக்குமார். எம்.பி. சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான…

டிஜிட்டல் கரன்சியை எப்படி வாங்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி. உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்டுக்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். டிஜிட்டல் ரூபாயை செயல்படுத்தக் கூடிய வங்கிகளின் மொபைல் செயலிகள்…

தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?

கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில்…

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

டிசம்பர் 9-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல்…

இளம் ஆட்சியர்களுக்கு இறையன்புவின் கவித்துவ கடிதம்!

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களில் கொடி நாள் வசூல் நடைபெறும். அதில் சேகரமாகும் தொகை முன்னாள் படைவீரர்களின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கவித்துவமான கடிதம் ஒன்றை…

இந்தோனேஷியாவில் மக்களை அச்சுறுத்தத் தொடங்கிய எரிமலை!

இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று…