Browsing Category

நாட்டு நடப்பு

40 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடத்தை தகர்க்கும் பணி தீவிரம்!

டெல்லியைத் தலைமையிடமாக கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 மாடிகளைக் கொண்ட 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைக் கட்டியது. இதில் 633 குடியிருப்புகளுக்கு அந்த நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில்,…

ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வீரர்கள்!

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்குமே கிட்டத்தட்ட சமமான வெற்றி வாய்ப்புகள்…

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில்…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியானார் யு.யு.லலித்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இதையொட்டி உச்சநீதிமன்ற வளாகத்தில் அவருக்கு…

உச்சநீதிமன்ற முதல்முறையாக தீர்ப்புகள் நேரலை!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்புகள், நேரலை செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் 71வது ஆண்டுகால வரலாற்றில் வழக்கு…

மாணவியின் உடல்கூறாய்வு ஆய்வறிக்கையை வழங்க முடியாது!

- விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் 2 முறை உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், முதல் உடல்கூறாய்வு அறிக்கை…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு!

 - கல்வித்துறை தகவல் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம்…

ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக…

பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் பாஜக!

- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்கு பரிவு காட்டும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்துங்கள்!

- விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வேண்டுகோள் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து…