Browsing Category

நாட்டு நடப்பு

விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.…

ஓய்வை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.  தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது. ஆட்ட…

‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’!

கடந்த ஆண்டில் 'இந்தியாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு…

விமானப் பணிப் பெண்ணாக மாறிய பழங்குடிப் பெண்!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கோபிகா கோவிந்த் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவிலிருந்தபோது அவருக்கு வயது 12. கரிம்பாலா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அத்தகைய கனவை வளர்ப்பதற்குக்கூட ஒருவித துணிச்சல் தேவையாக இருந்தது.…

மனிதம் மரணித்த தருணம்!

கேரள மாநிலம், மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள வி.கே.படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள ஒரு புளியமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு…

மொகலாய வடிவங்களை மீட்கும் டெக்ஸ்டைல் டிசைனர்!

ஜவுளி வடிவமைப்பாளர் பிரிஜிட் சிங், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு துணியை எடுத்து மடிக்கிறார். 42 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச்…

கலைஞர் வாங்கிய கோபாலபுரம் வீடு!

அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள்! சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது. அவர்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக்…

ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேசம் அணி,…

இந்தியக் கடற்படை இன்னும் வலுவடைந்தது!

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்…

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி தமிழகப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் பற்றியான பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்…