Browsing Category

நாட்டு நடப்பு

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை!

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இதில், 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிர்மோர் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில்…

அத்துமீறும் கேரளா; பாதிக்கப்படும் தமிழகம்!

-தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பான வெளிவராத சில தகவல்கள்: கடந்த சில நாட்களாக கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன். நேற்றைய ஆங்கில தி ஹிந்துவில் இதுகுறித்து என்னுடைய கருத்துகளை…

உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு திண்டுக்கல் அருகிலுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர்…

தாய்மொழிக் கல்வியே சிந்தனையை அதிகரிக்கும்!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…

உள்ளாட்சிப் பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடிக்கிறது. இந்நிலையில்…

பாஜக ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினர்!

- ராகுல்காந்தி கடும் விமர்சனம் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையைத் தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 65-வது நாளாக மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தார். அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன்…

வால்பாறை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!

- பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் ஆகியவை உள்ளன. இங்குள்ள அடர் வனப்பகுதிக்கு அருகில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை…

குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ல் தொடக்கம்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என…

நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!

- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு…

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்!

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட்,  உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது,  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது…