Browsing Category
நாட்டு நடப்பு
ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது!
ஆட்டநாயகன் ஹாரி புரூக் நெகிழ்ச்சி
ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தாவில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது.
இதில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்…
இப்படியும் நடக்குமா?
- அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்!
பரண் :
மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன.
நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு…
ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவும் ரோபோ நாய்!
நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில்…
ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதல்!
- ஒருவர் கைது
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை சுற்றிப்பார்த்தார்.
பின்னர் உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிக சத்தத்துடன் குண்டு…
வருவாய்துறை சான்றிதழ்கள் இனி இணைய வழியில்!
வருவாய்த் துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
-மாசுக் கட்டுப்பாடு வாரியம்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…
அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்…
திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!
இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி.
இந்தியாவில் தீண்டாமை எவ்வாறு உருவாகியது…
அம்பேத்கருக்கு நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது!
இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர்…