Browsing Category

நாட்டு நடப்பு

மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!

முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…

சாமானியர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.288 கோடி திருட்டு!

சைபர் க்ரைம் எச்சரிக்கை தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக பொது…

ஆறுகளை அழிக்கும் முடிவைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்: தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத்…

முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!

தேர்தல் ஆணையம் அறிமுகம் கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…

எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4 நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி.... பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…

அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…

போலி வீடியோக்களால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைப்பதா?

உச்சநீதிமன்றம் கண்டனம் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை…

குஜராத்தில் 41 ஆயிரம் மேற்பட்ட பெண்கள் மாயம்!

ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இது…

பழைய பாலத்தை வெடிவைத்துத் தகர்த்த ஜெர்மனி!

ஜெர்மனியின் டார்ட்மண்ட் - அஸன்பார்க் இடையிலான நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 - ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. 453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதிய பாலம்…

நான் மிகச் சிறந்த நடிகன் கிடையாது!

ஒரு பத்திரிகையாளரின் பிறந்த நாள் சேதி திரைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரியும் கயல் தேவராஜ், தன் பிறந்த நாளன்று சுவையான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதை நீங்களும் படித்துப் பாருங்கள்...! வேலூரில் 100ம் நம்பர் பீடியை, ஒருநாளில் 2 ஆயிரம் வரை…