Browsing Category
நாட்டு நடப்பு
உலகக் கோப்பைக் கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா!
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.…
மருத்துவப் படிப்பில் தமிழகம் முதலிடம்!
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 2.5 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,…
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்!
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை…
புயல் கடந்தபோது எதிர்கொண்ட அரசு ஊழியர்கள்!
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
‘மாண்டஸ் புயல்' ஒருவழியாகத் தமிழகத்தைக் கடந்து போயிருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதன் பாதிப்பு தெரிய வந்தாலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு சற்றே…
அதிர வைக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை!
விவசாயிகளின் போராட்டக்குரல் டெல்லித் தலைநகரில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையைச் சட்டப்பூர்வமாக வழங்கக் கோரி டெல்லியில் பல மாதங்களுக்கு முன்பு போராடிப் பார்த்தார்கள். அந்தப்…
பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும்!
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.
மக்களவையில் விளையாட்டுத்துறை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள்…
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு இவ்வளவா?
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான 239 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய…
நள்ளிரவில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல்!
வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் நேற்று முன்தினம் இரவில் மாண்டஸ் புயலாக மாறியது. பின்னர் நள்ளிரவில் அதிதீவிர புயலாக மாறியது.
அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
-பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
தமிழ்நாட்டில் 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய…
உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா!
போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.
நியூயார்க், உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை…