Browsing Category
நாட்டு நடப்பு
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு!
- மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும்…
புதிய ஒமிக்ரான் பரவல் – கவனமாக இருப்போம்!
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகைக் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.
பத்து லட்சம் பேர் வரை மறுபடியும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில ஆய்வு முடிவுகள்…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கத் தடை!
தாலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம், பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க இடைக்கால தடை…
இன்னும் வலுவடையும் இந்தியக் கடற்படை!
உள்நாட்டிலேயே 6 ஸ்கார்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சோ்ந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 5-ஆவது ஸ்கார்பீன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாகீரின்…
குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிகிறதா?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.…
மோப்ப நாய்க்குக் குவியும் பாராட்டு, ஏன்?
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகக் கடந்த 18-ம் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த…
சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி!
இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கானப் பெண்கள் பிரிவில்…
ஐ.சி.சி தரவரிசையில் இந்திய வீராங்கனை முன்னிலை!
மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 733 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில்…
வேண்டாம் இந்த நிறச் சீண்டல்!
எம்.ஜி.ஆருக்கு அதிகம் செல்வாக்குள்ள மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்திருக்கிறார்கள் சில ‘மர்ம’ நபர்கள்.
அந்தக் காவித்துண்டு அகற்றப்பட்டாலும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பானதாகி இருக்கிறது.…
மக்களைப் பாதுகாக்கும் கேடயம்தான் சட்டம்!
- உச்சநீதிமன்றம் கருத்து
மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது.
இதை…