Browsing Category

நாட்டு நடப்பு

தமிழகத்தில் இதுவரை எத்தனை நடைப்பயணங்கள்?

ராகுல்காந்தி இந்தியா தழுவிய நடைப்பயணத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். அதன் தாக்கம் பரவலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதில் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குப்…

தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். இது குறித்து விளக்கமளித்த சத்யபிரத சாகு, “01.01.2023-ம் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்…

தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…

நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள்!

யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும். முன்பு குடும்ப நெகிழ்வையும், அதீதப் பாசத்தையும்…

மெட்ராஸ்-ஐ-யால் பார்வை பறிபோகுமா?

பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு…

ஆன்லைன் சூதாட்டம்: காவல்துறை நூதன நடவடிக்கை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை…

விழியற்றவர்களின் பார்வையாக இருக்கும் பிரெய்லி!

ஜனவரி - 4 : சர்வதேச பிரெய்லி தினம் பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4-ம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. லூயிஸ்…

T20 லீக் போட்டியை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!

புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் நேரடி பிரீமியரை…

மீண்டும் உக்கிரமாகும் ரஷியா-உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

உலகக் கோப்பை வெல்வதே இலக்கு!

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள்…