Browsing Category
நாட்டு நடப்பு
3வது டி-20 போட்டி தொடரை வெல்லப் போவது யார்?
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய…
போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு எச்சரிக்கை!
டிஜிபி சைலேந்திரபாபு!
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை தமிழக காவல்துறை இயக்குநர்…
+2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம்!
-பள்ளிக்கல்வித்துறை
2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன.
அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600…
போகிப் பண்டிகைக்கு எதையும் எரிக்க வேண்டாம்!
பெருநகர சென்னை மாநகராட்சி கோரிக்கை
போகிப் பண்டிகையையையொட்டி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில்…
உ.பி.யில் கடும் குளிர்: ஒரே நாளில் 25 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர்.
நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி…
விரைவில் நடைமுறைக்கு வரும் பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை!
பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக…
13,569 கி.மீ. நிற்காமல் பறந்த பறவை!
பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிமீ தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி அலாஸ்காவில் இருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று கிழக்கு…
தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் பிரனேஷ்!
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரனேஷ் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டராகவும் தேர்வாகி உள்ளார்.
இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில்…
இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கபிலின் பிறந்தநாளில், அவரது சர்வதேச வாழ்க்கை எப்படி இருந்தது மற்றும் அவரது சில…
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்கவும்!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!
பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
அதோடு, 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு…