Browsing Category
நாட்டு நடப்பு
கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்!
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும்…
கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனோ!
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் நேற்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனோ…
9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழந்த சோகம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்…
அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தவருக்குமான ஜல்லிக்கட்டு?
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வரும் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மதுரை அவினியாபுரத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு அனைத்து சமூக மக்கள்…
பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை!
உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்
பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது.
அங்கு…
உகாண்டாவில் முடிவுக்கு வந்த எபோலா பரவல்!
- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
உயிர்கொல்லி நோயாக அறியப்படும் எபோலா வைரஸ் பாதிப்பு கடந்த 2022 செப்டம்பர் மாதம் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து வேகமாகப் பரவிவந்த இந்த நோய் பாதிப்பால் 164 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 55 பேர்…
ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சரிவர வேலைக்கு செல்லாத இவர், ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்திற்கு…
ஆளுநரின் அடாத செயலும் முதல்வரின் ஆளுமைச் சிறப்பும்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053 / 09.01.2023 அன்று கூடியது.
மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும்…
அதிரடி காட்டிய இந்தியா; அடங்கிப் போன இலங்கை!
இந்தியா-இலங்கை இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த 2வது ஆட்டத்தில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்கில் இலங்கை…
விடுமுறையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.…