Browsing Category
நாட்டு நடப்பு
யார் இந்த முரசொலி செல்வம்?
முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.
ஆரியப் பரவல் கோட்பாடும் ஆர். பாலகிருஷ்ணனும்!
ஆந்திராவில் பன்னி நதி எப்படி சமஸ்கிருத மொழி மிகுந்த பகுதிக்கு பாயும் போது வராகமாக மாறியது என்பதையும், மறைக்காடு எப்படி வேதாரண்யமாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபருக்கு முன்னுள்ள சவால்கள்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களின் பங்கு முக்கியமானதாகும். ஆனால், அதைவிட மிக முக்கியமானது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இரத்தமும் வேர்வையும்.
தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!
போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களாக எவ்வளவு பேர் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை எப்படித் தான் முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.
பூமிக்கு இரண்டாவது நிலவா?
இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், நவம்பர் 25-ம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் ‘என்கவுண்டர்கள்’!
தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், போலீசார் கொளுத்தும் ‘பட்டாசுகள்’ ரவுடிகளை தமிழ்நாட்டைவிட்டே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது நிஜம்.
பூரண மதுவிலக்கு சாத்தியமா?
சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துகிறபோது மிகப்பெரிய மாற்றத்துக்கான ஒரு புதியபாதை நிச்சயம் உருவாகும்!
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்!
ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியையும் ஒன்றாக சேர்த்தால் நன்றாக இருக்கும் - கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா கோரிக்கை
471 நாட்கள் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி!
திங்கள், வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.