Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு!
மேத்யூ ஹைடன் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல்…
ஜூனியர் ஹாக்கி: 4வது முறையாக பட்டம் வென்ற இந்தியா!
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.
போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது…
வென்று காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
16-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16-வது ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அம்பதி ராயுடு – ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் ஹீரோ!
கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் வெற்றி தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவதில்லை. சச்சின், தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தொட்டதெல்லாம் துலங்கிய அதே நேரத்தில், தங்கள் இடத்தை தக்கவைக்கவே காலம் முழுக்க போராடிய வீரர்களும் கிரிக்கெட் உலகில்…
இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட ஒரே இந்தியர்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியை எட்டிள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 25 கோடி பேர் பின்தொடரும் ஒரே இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.…
மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்…
குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை!
ஐபில் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20…
சென்னையில் தோனியின் கடைசி போட்டி?
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சில விஷயங்கள் முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் தோனியின் ஓய்வு.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தாலும், தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை அவர். ஒரு காலத்தில் சினிமா…
உலகத் தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ரா முதலிடம்!
ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகள் பெற்று முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த 5-ம் தேதி தோஹா…
பிளே ஆப் சுற்றில் பெங்களூரை வெளியேற்றிய குஜராத்!
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி…