Browsing Category

தமிழ்நாடு

தமிழை அழித்தொழிக்க முயற்சிக்கும் ‘தங்க்லிஷ்’!

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின்…

மொழிப்போர் மறவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?!

மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் நினைவுக்கு கூர்ந்து, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்ததல்ல…!

படித்ததில் ரசித்தது: *** பேரறிஞர் அண்ணா உடன்பிறப்புகளுக்கு 16.10.1965-ல் எழுதிய கடிதம். தம்பி... உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள்? தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்?…

மகளிர் நலத்திட்டங்களால் ஆண்களுக்கு ஏன் ஆதங்கம்?

பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள் என்கிற, பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 

எட்டரை லட்சம் பேர் எழுதிய 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத்…

முதல்வரிடம் வழங்கப்பட்ட ‘உயிருக்கு நேர்’ மொழிப் போராட்ட ஆவணப் புத்தகம்!

மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.

கண்ணகி நகர் மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்திய இறையன்பு!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு கண்ணகி நகர். இங்கு செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும்…

வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!

வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…