Browsing Category
சமூகம்
தேவை ஒரு புதுக் கதையாடல்!
மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த…
டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!
காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…
‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்:
(1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)
(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)
(3) வெண் முரசு (ஜெய மோகன்)
(4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்)
(5) அழகர் கோவில்…
வாட்ஸ்அப் குழப்பங்களுக்கு பேஸ்புக்தான் காரணம்!
வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானதல்ல. பிரச்சனைக்கு மூலகாரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் என்று இணையவழி இதழில் சுட்டிக்காட்டுகிறார் இணைய நிபுணர் சைபர் சிம்மன்.
“வாட்ஸ்அப் பயனாளிகளின்…
புதுச்சேரி புதுமை!
புதுச்சேரி டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் வெங்கடேஷ், தன் அம்மாவின் சமையலுக்காக ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை. அவனே செல்போன் கேமராவில் படம்பிடித்து, மொபைல் ஆப் மூலம் எடிட் செய்து,…
நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும்?
பரண்:
“ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் 'நமக்கு ஏன்?' என்று இருந்துவிட்டால், கெட்ட மனிதர்களின் ஆட்சி தான் நடக்கும்”
-01.09.1973-ல் வெளிவந்து 'ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகையிலிருந்து..
13.01.2021 02 : 55 P.M
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி!
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்னும்…
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்…
டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!
புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர்.
என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும்…
பழையன கழித்து புதியன ஏற்போம்!
தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள்.
அவர்கள் அர்த்தமாய் கூறியதை…