Browsing Category
சமூகம்
கார் காலமும், காத்திகை தீபமும்!
கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.
இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
பனம் பூளை (எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி…
ஆடைக்கு மேல் தொட்டாலும் அது பாலியல் குற்றம் தான்!
கடந்த 2016-ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு தீர்ப்புளித்தது.
அதில், 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல்,…
சாதிப் பிரிவினை ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்!
ஜெய்பீம் சர்ச்சை சிறிய புகைச்சலாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படம் இப்படி நார்நாராகக் கிழிக்கப் படுவது வருத்தத்தை அளிக்கிறது.
ஜெய்பீம் நான் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை. 'விசாரணை'…
விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல்!
சமூக ஊடகங்கள் மிகப் பெரிய தாக்கத்தை, அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வருகின்றன என்பதை மறுக்க முடியாது.
இப்போதெல்லாம், பிரச்சனை உள்ள இடங்களில் அரசாங்கங்கள் முதலில் தடை செய்வது, வலைதளங்களைத்தான். அதன் மூலமாகத்தான் தொடர்புப் பரவல் மிக எளிதாக…
நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்!
- காவல்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் அதிக கனமழை…
பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது.
நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை…
சுகப்பிரசவத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறப்பாக…
கூடுதலாகப் பெய்யும் மழை: என்ன விளைவு?
மழைக்காலம் சில சமயங்களில் இதமாக இருக்கும். இப்போதோ கன மழையாய் மாறிப் பலரைத் தவிக்க விட்டிருக்கிறது.
வழக்கமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மூலமாகத் தான் 48 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும்.
தற்போது ஒரே நாளில் 20 செ.மீ…
இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!
சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…
புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!
கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…